சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மாவிலையை எப்படி பயன்படுத்தலாம்? - இயற்கை மருத்துவம்

மாவிலையில் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் முக்கிய காம்பவுண்டுகள் இருக்கின்றன. இது நீரிழிவுக்கு ஒரு அருமருந்தாக பார்க்கப்படுகிறது...

நன்மைகள் :-

  • காஃபிக் அமிலம் - சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. 
  • மங்கிஃபெரின் - கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை குறைக்க உதவுகிறது. 
  • ஃபிளாவனாய்டுகள் - டைப் 2 நீரிழிவு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. 
  • இதய நோய்கள் உண்டாகாமல் தடுக்கிறது. காலிக் அமிலம் - மாரடைப்பு மற்றும் டைப் 1 நீரிழிவு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.





இரத்த சர்க்கரை அளவு:-

மாவிலை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இரத்தத்தில் அதிக சர்க்கரை சேராமல் இருக்க பயனளிக்கிறது. இதனால், நீரிழிவை எளிதாக கட்டுபடுத்த முடியும்.

கொலஸ்ட்ரால்:-

அதிக கொலஸ்ட்ரால் உங்கள் இதயத்தை பாதிக்கும். மாவிலையில் இருக்கும் பெக்டின், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.

பார்வை குறைபாடு:-

ரெட்டினோபதி என்பது கண்பார்வை இழப்பு உண்டாக்கும் கோளாறு ஆகும். கட்டுப்படுத்தாத இரத்த சர்க்கரை அளவு இருந்தால் ரெட்டினோபதி உண்டாகும். மாவிலையில் இருக்கும் வைட்டமின் à® à®¨à®²à¯à®² கண் ஆரோக்கியத்தை அளிக்கிறது.

எப்படி பயன்படுத்த வேண்டும்? 

  • கொதிக்கும் நீரில் 10 - 15 மாவிலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • இரவு முழுவதும் அதை குளுமை அடைய செய்யுங்கள். 
  • காலையில் அதை மாவிலை டீயாக காலை உணவருந்தும் முன்னர் குடித்து வாருங்கள். 
  • இதை இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள். 

இதன் நல்ல விளைவு தெரிய / வெளிப்பட சிறிது காலம் பிடிக்கும். எனவே, சற்று பொறுமையுடன் இதை பின்பற்றி வந்தால், சர்க்கரை நோயில் இருந்து நல்ல தீர்வுக் கானம் முடியும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...