கோவை கிணத்துக்கடவு தாலுகாவில் 25 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..!

கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு தாலுகாவில் நேற்று 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

அதன்படி, நேற்று முன்தினம் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த வந்த நிலையில், நேற்று மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று பாதித்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...