நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா.!!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனோ பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா மகன் தனியார்ப் பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வரும் நிலையில், அப்பள்ளியில் கடந்த வாரம் கொரோனோ சோதனை செய்யப்பட்டது.

அதில் ஆட்சியரின் மகன் உள்ளிட்ட சிலருக்குத் தொற்று உறுதியானது. மாவட்ட ஆட்சித் தலைவர் மகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த 18 ம்­à®¤à¯‡à®¤à®¿ முதல் முகாமில் மகனுடன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...