பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் இன்று 12-பேருக்கு கொரோனா தொற்று!

கோவை: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் இன்று 12-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாகச் சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.


கோவை: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் இன்று 12-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாகச் சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சியில் கொரோனா 2ம் அலை தீவரமாகப் பரவி வந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை சாப்பில் கடும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து, நகர் மற்றும் கிராமப்புறங்களில் நோய்த் தொற்று கடந்த சில வாரங்களாகவே கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், இன்று பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் ஒருவருக்கும் வடக்கு ஒன்றியத்தில் 2 பேருக்கும், ஆனைமலையில் 9 பேருக்கும் என 12 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.

நகரில் தொற்று பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...