வால்பாறை அடுத்த கருமலை தேயிலைத் தோட்டத்தில் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்!

கோவை: வால்பாறை அடுத்த கருமலை தேயிலைத் தோட்டத்தில் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.


கோவை: வால்பாறை அடுத்த கருமலை தேயிலைத் தோட்டத்தில் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

கருமலை தேயிலைத் தோட்ட மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் 200 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

முன்னதாக, பயனாளிகளின் ஆதார் கார்டு சரிபார்ப்பு மற்றும் விண்ணப்பம் நிரப்பப்பட்டது. தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டது.

இம்முகாமில் வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன், தேயிலைத் தோட்ட மருத்துவர் மற்றும் செவிலியர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...