பொள்ளாச்சியில் இன்று 110 நபர்களுக்கு கொரானா தொற்று உறுதி..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இன்று 110 நபர்களுக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இன்று 110 நபர்களுக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. எனினும் கொரோனா தொற்று மேலும் பரவி வருகிறது.

இன்று பொள்ளாச்சி நகர் பகுதியில் 52 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 31 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 27 பேருக்கும் என ஒரே நாளில் 110 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நோய்த்தொற்று ஏற்பட்ட இடங்களை தனிமைப்படுத்தி தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...