கிணத்துக்கடவில் இன்று ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி - சுகாதாரத் துறை தகவல்

கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையின் பரவல் அதிகரித்துவரும் நிலையில், கிணத்துக்கடவில் இன்று ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். கிணத்துக்கடவு பகுதியில் மே-24ம் தேதி வரை 1,248 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு இருந்தது.

இந்தநிலையில், கிணத்துக்கடவு பகுதியில் மே-25ம் தேதியான இன்று, மேலும் 53 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,248-ல் இருந்து 1,301-ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...