கோவை கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை!

கோவை: கோவை கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.


கோவை: கோவை கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் நேற்று வரை 1,106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியில் வசித்து வந்த பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் கொரோனா காரணமாக நேற்று உயிரிழந்தார்.



இந்நிலையில், இன்று சுகாதாரத்துறை சார்பில் ஆர்.எஸ்.ரோடு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.



இந்த பரிசோதனையில் ஆர்.எஸ்.ரோடு பகுதியில் வசிக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா பரிசோதனை செய்தவர்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...