கிணத்துக்கடவு வட்டாரத்தில் அறிகுறியுடன் இருந்த 74 பேருக்கு கொரோனா பரிசோதனை: வட்டார மருத்துவ அலுவலர் தகவல்..!

கோவை: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை அதிகரிப்பைத் தொடர்ந்து கிணத்துக்கடவு வட்டாரத்தில் அறிகுறியுடன் இருந்த 74 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக வட்டார மருத்துவ அலுவலர் தகவல் தெரிவித்தார்.

கோவை: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை அதிகரிப்பைத் தொடர்ந்து கிணத்துக்கடவு வட்டாரத்தில் அறிகுறியுடன் இருந்த 74 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக வட்டார மருத்துவ அலுவலர் தகவல் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம் நடத்தி கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

அதன்படி, இன்று நல்லட்டிபாளையம், வடசித்தூர், சொக்கனூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மருத்துவ பரிசோதனை நடத்தபட்டது.

இந்த மருத்துவப் பரிசோதனையில் அறிகுறியுடன் இருந்த 74 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...