பொள்ளாச்சியில் இன்று ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு!

கோவை: பொள்ளாச்சி நகர் பகுதியில் இன்று ஒரே நாளில் 90 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.


கோவை: பொள்ளாச்சி நகர் பகுதியில் இன்று ஒரே நாளில் 90 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாள்தோறும் கொரோனா அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள இந்த பகுதி நேர ஊரடங்கிலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருவதாக கூறி பொதுமக்கள் ஆங்காங்கே சாலைகளில் சென்று கொண்டிருக்கின்றனர்.

இன்றைய நிலவரப்படி பொள்ளாச்சி நகரத்தில் 48 பேருக்கும், பொள்ளாச்சி வடக்கில் ஒன்றியத்தில் 37 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 15 பேருக்கும் என மொத்தம் 90 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் சிகிச்சை பலனின்றி பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...