திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர்!

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

இந்தியா முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது.

இதனிடையே, தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பூரில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த மேகாலயா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...