பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதால் உண்டாகும் தீமைகள்!

ஹை ஹீல்ஸ் இன்றைய நவ நாகரிக உலகில் பெண்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒன்று. இதனை அணிவதை பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். இது தோற்றத்தையும் ஸ்டைலையும் மாற்றுவதாக அவர்கள் நம்புகின்றனர்.

இதனை மிக அதிகமாக நடிகைகளும், மாடல்களும் பயன்படுத்துகின்றனர். பெண்கள் இது போன்ற ஹை ஹீல்ஸ் செருப்புகளை பயன்படுத்துவதால் பல ஆபத்துகள் ஏற்படுகின்றன. அதுபற்றி இந்த பகுதியில் காணலாம்.

மூட்டு வலி ஹை ஹீல்ஸ் காலணிகளை பெண்கள் மிக நீண்ட நேரம் அணிவதால் அவர்களுக்கு எளிதில் மூட்டுக்களில் வலி உண்டாகிறது. ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும் போது நேராகவே இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. கால்களை வளைக்க சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை. இது மூட்டு வலிக்கு காரணமாகிறது. Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...