உடல் எடை வேகமாக குறைக்க நீங்கள் சராசரியாக எத்தனை கலோரி எரிக்க வேண்டும்?

ஆண்கள் மற்றும் பெண்கள் யாரா இருந்தாலும் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அதிகமாக கவலைப்பட்டு பின்பற்றுவது கலோரிகளைத் தான். ஏனெனில் இந்த கலோரிகளை மனதில் வைத்தால் தான் நாம் என்ன சாப்பிடுகிறோம் எதனால் உடல் எடை அதிகமாகிறது என்பதை அறிய முடிகிறது. மேலும் கலோரிகளும் உடல் எடையும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக உள்ளது. 

கலோரியை தவிர வேறு காரணங்களும் உடல் எடை அதிகமாக காரணமாக இருக்கின்றன. குறைவான கலோரிகளை எடுக்கும் போது கூட அது உங்கள் உடல் எடையை குறைக்காமல் அதிகரித்து விடுகின்றன. மேலும் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்து விடும்.

கலோரி என்பது உணவிலிருந்து பெறப்படும் ஆற்றல் ஆகும். இந்த ஆற்றலை கொண்டு தான் நாம் நிறைய செயல்கள் மற்றும் நம் உறுப்புகளுக்கான சக்தி எல்லாம் கிடைக்கின்றன. ஒரு நாளைக்கு போதுமான கலோரிகளை நாம் எடுக்காவிட்டால் அந்த நாள் முழுவதும் சோர்வு, தலைவலி, உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதுவே அதிகமான கலோரி உணவுகளை எடுக்கும் போது அந்த ஆற்றல் செலவழியாமல் உடலிலே கொழுப்பாக மாறி கொழுப்பு செல்களில் தங்கி விடுகின்றன. இதனால் தான் உடல் எடையை எக்குதப்பாக எகிறுகிறது. மேலும் படிக்க...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...