தலையிலிருக்கும் பேனை ஒழிக்க சில எளிய வீட்டுக் குறிப்புகள்

தலையை சரியாக பராமரிக்கவில்லையென்றால் பல பிரச்சனைகள் வருவதுடன் இன்னொன்றும் சேர்ந்தே வரும். பேன். வேகமாக வளரக்கூடியது அத்துடன் ஒரே நேரத்தில் பல முட்டைகளையிட்டு பல்கி பெருகிடும். இதனால் பெரிய பிரச்சனைகள் ஏதும் இல்லையென்றாலும் பல நேரங்களில் சங்கடங்களை ஏற்படுத்திடும். 

பேன் மற்றும் ஈறு என்று சொல்லப்படும் பேன் முட்டைகளை அழிக்க சில குறிப்புகள்.

பூண்டு : 

பூண்டு வாசம் பேன்களுக்கு ஒத்துக் கொள்ளாது. அவை பேன்களை அழித்திடும். பத்து பூண்டுகளை எடுத்து தோல் சீவி மைய அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு டீ ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து தலைவதும் தேய்த்துக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைக்குளித்துவிடலாம். Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...