முகப்பரு இருக்கும் போது பேசியல் செய்யலாமா?

அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள், நேரமின்மையின் காரணமாக இயற்கையான முறையில் பருக்களை போக்க கூடிய சில ரெமிடிகளை டிரை செய்ய முடியாது. அதற்காக நீங்கள் பார்லர் செல்ல விரும்புவீர்கள். ஆனால் நீங்கள் பார்லர் செல்ல சரியான நேரம் எது என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

பெண்களுக்கு தங்களை அழகாக காட்டி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அவர்கள் சரியான வழிமுறைகளை தேர்ந்தெடுப்பதில்லை. முகப்பருவுடன் பேசியல் செய்து கொள்ளலாமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதற்கான விடையை இந்த பகுதியில் காணலாம். Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...