உடல் எடையை அதிகரித்து, தோற்றத்தை மேம்படுத்த சில எளிய உணவுகள்!

பருமனாக இருக்கிறவர்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டுமே என்ற கவலை, உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கு உடல் எடையை அதிகரிக்க வேண்டுமே என்ற கவலை. ஆனால் உடல் எடை குறைவாக இருப்பவர்கள் அதை அதிகரிக்க பெரிதாக எந்த முயற்சியும் செய்வதில்லை. மாறாக தான் ஒல்லியாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகின்றனர்.

ஆனால் உடல் எடை அதிகமாக இருப்பது எப்படி ஆபத்தான ஒன்றோ அதே போல தான் உடல் எடை குறைவாக இருப்பதும். உயரத்திற்கு கேற்ப உடல் எடையை சிறு வயது முதலே பராமரிக்க வேண்டியது அவசியம். இந்த பகுதியில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை படித்து பயன் பெறுங்கள். Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...