ஏன் உங்களுக்கு மண், பல்பம் சாப்பிடத் தோன்றுகிறது?

பல்பம். எழுத மட்டுமல்ல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் இதை விரும்பி யாருக்கும் தெரியாமல் உண்பர்.பல்பம் ஏன்

சாப்பிடத்தோன்றுகிறது? சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஏன் சாப்பிடத் தோன்றுகிறது?

இதற்கு முக்கிய காரணம் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி குறைபாடு என்று சொல்லலாம். இதனால் பல்பம் மட்டுமல்ல சாம்பல், மண், சிமெண்ட் போன்றவையும் சாப்பிடத் தோன்றும். ரத்த சோகை உள்ளவர்களும், தைராய்டுபிரச்னை உள்ள பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் சத்துக் குறைபாடு காரணமாகவும், வயிற்றில் பூச்சி தொல்லை உள்ள குழந்தைகளும் இதனை விரும்பி உண்பர். Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...