அலுவலகத்தில் எதையும் மறக்காமல் கவனமாக வேலை செய்ய இத சாப்பிடுங்க!

அதிகமான வேலைப்பளு காரணமாக சிலர் சாப்பிடுவதை கூட தவிர்த்துவிடுகிறார்கள். அப்படியே சாப்பிட்டாலும் சத்தான உணவுகளை சாப்பிடுவதில்லை. நீங்கள் வேலையின் காரணமாக சத்தான உணவுகளை சாப்பிடவில்லை என்றால், எப்படி வேலையில் கவனம் செலுத்த முடியும்?

பசி உணர்வில் யாராலும் சிறப்பாக பணியாற்ற முடியாது. எதையும் சரியாக யோசிக்கவும் முடியாது. கோபம் கோபமாக தான் வரும். அதுமட்டுமின்றி காலை உணவை சாப்பிடுவதால் மூளையின் செயல்பாடு குறையும்.

எனவே மூளை சுறுசுறுப்பாக இயங்க நீங்கள் சரியாக சாப்பிட வேண்டியது அவசியம். மேலும் இந்த பகுதியில் வேலையில் கவனமாக செயல்பட சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. Read more....

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...