ஆணழகன் மாற ஸ்டீராய்டு ஊசியை தேடி போறீங்களா? அதனால் வர்ற ஆபத்தான நோய் என்ன தெரியுமா?

எல்லார்க்கும் பிகோரெக்ஸியா நோய் பற்றி தெரியும். ஆனால் அது என்ன பிகோரெக்ஸியா? என்று நினைக்கத் தோன்றும். இது அனோரெக்ஸியாவிற்கு எதிர்ப்பதமான நோயாகும். 

இந்த நோயால் சிறிய சதவீதமான பாடிபில்டர்ஸ் பாதிப்படைகின்றனர். இது ஒரு அபாயமான பாதிப்பாகும். இது மன அழுத்தம் மற்றும் தற்கொலை போன்றவற்றை தூண்டுகிறது. 

சில ஆண்கள் தங்களது உடல் ஆற்றலுக்காகவும் தங்களது உடலமைப்பில் திருப்தி ஏற்பட்டு மன அழுத்தத்தை குறைக்கவும் தவறாக ஸ்டிராய்டு மற்றும் போதை மருந்துக்கு அடிமையாகுவதால் இந்த நோயின் தாக்கம் அதிகமாகிறது. இதைப் பற்றிய தகவலை பார்க்கலாம்.

எப்படி ஆரம்பிக்கிறது ? 

பிகோரெக்ஸியாவால் பாதிக்கப்படக் காரணம் தங்களது உடலை பெரிதாக காட்ட ஆரம்பிப்பதே முதல் விளைவு. அதற்காக நிறைய எடைகளை தூக்கி உடற்பயிற்சியை செய்து தசைகள் மற்றும் உடலை பெரிதாக்குவர். ஆனால் அவர்களது பார்வையில் தங்களது உடலமைப்பில் திருப்தி இல்லாத நிலையை ஏற்படுத்துவதால் மன அழுத்தம், மன அழுத்த நோய் போன்றவை ஏற்படுகிறது. Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...