வட இந்தியர்கள் மண் கப்பில் ஏன் டீ குடிக்கிறார்கள் தெரியுமா?

சாப்பாடு இருக்கிறதோ இல்லையோ டீ, காபி மட்டும் இருந்தா போதும்னு நினைக்கிறவர்களை நாம் சந்தித்திருப்போம், அந்த அளவுக்கு டீ, காபி நம் இந்தியாவில் மிக பிரபலமாக உள்ளது. நீங்கள் வட இந்தியாவில் பல இடங்களில் டீ, காபி போன்றவை மண் கப்களில் கொடுக்கப்படுவதை காணலாம்.

நம்ம ஊர் பகுதிகளில் இன்னமும் கூட மண் பானைகளில் தண்ணீர் ஊற்றி குடிப்பார்கள். மண் பானையில் தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதே போல தான் வட இந்தியாவில், மண் கப்களில் டீ குடிக்கிறார்கள்.

இந்த மண்கப்களில் டீ குடிக்கும் போது நீங்கள் டீயின் அலாதியான சுவை பெற முடியும். மண் வாசனையின் நறுமணமும் உடன் சேர்ந்து கொண்டு உங்களை கிராமப்புறத்திற்கே அழைத்து சென்றுவிடும்.

மற்ற மெட்டிரியல்களால் செய்யப்பட்ட பொருட்களில் டீ, காபி குடிப்பதை விட மண்பானையில் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றி இந்த பகுதியில் காணலாம். Read more....

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...