பெருங்குடல் புற்று நோயை தடுக்கும் புதுவிதமான டயட் பற்றித் தெரியுமா?

மத்திய தரைக்கடல் உணவுமுறை அல்லது மெடிடேரனியன் டயட்டில் அதிகமான பழங்கள் மற்றும் மீன்கள் சாப்பிடுவதால் சோடா பானங்கள் குடிப்பது குறைகிறது. இதனால் பெருங்குடல் புற்று நோய் வருவது 86 சதவீதம் தடுக்கப்படுகிறது என்று ஆய்வறிக்கை ஒன்றில் படித்ததிலிருந்து தெரிய வந்துள்ளது.

பெருங்குடல் புற்று நோயானது குடல் பாலிப்ஸ் ஆல் வருகிறது. இதற்கு காரணம் குறைவான நார்ச்சத்து உணவுகளான சிவப்பு இறைச்சி, ஆல்கஹால் மற்றும் அதிக கலோரிகளை கொண்ட உணவுகள் போன்றவற்றால் ஏற்படுகிறது.

இஸ்ரேலிலுள்ள டெல்-அவிவ் மெடிக்கல் சென்டர் சொல்லும் ஆய்வறிக்கையில் இந்த உணவு முறையை மேற்கொள்ளாத மக்களை ஒப்பிடும் போது மத்திய தரைக்கடல் உணவுமுறையை பின்பற்றிய மக்களில் பெருங்குடல் புற்று நோயானது 30 சதவீதம் குறைந்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே தான் இந்த உணவுமுறையை மேற்கொண்டால் 86 சதவீதம் பெருங்குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்படுகிறது என்று நவோமி சென்டர் கூறுகிறது. மேலும் படிக்க.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...