கருமையான நெடுங்கூந்தல் கொண்ட பெண்கள் இந்த உணவை தான் சாப்பிடுகிறார்களாம்!

பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி கருமையான, நல்ல வலுவான அடர்த்தியான கூந்தல் வேண்டும் என விரும்புவார்கள். அதற்காக வீட்டில் பல எண்ணெய்களையும், மருந்துகளையும் வீட்டில் வாங்கி குவித்து வைத்திருப்பார்கள். இறுதியில் பணம் விரையமானது தான் மிச்சம், எதுவும் பலன் கொடுத்திருக்காது. 

உங்களது முடி முக்கியமான இரண்டு காரணங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. உங்களது மரபணுக்கள் மற்றும் ஆரோக்கியமான உணவுகள். இந்த பகுதியில் நீண்ட நெடுங்கூந்தல் வளர உதவும் சில உணவுகள் பற்றி காணலாம்.

சால்மன் மீன் 

தலைமுடிக்கு புரோட்டின் மிகவும் அவசியமானது. சால்மன் மீனில் புரோட்டின் அதிகளவில் உள்ளது. இது மிகக்குறைந்த கலோரி உணவாக உள்ளது. மேலும் உடலுக்கு முக்கியமாக தேவைப்படும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. இது தற்காலிகமான முடி உதிர்வை தடுத்து நிறுத்துகிறது. மேலும் முடி நன்றாக வளர உதவுகிறது. Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...