உடல் எடை குறைக்க விசித்திரமான டயட்டுகள் - முடிஞ்சா முயற்சி பண்ணுங்க!

உடல் எடையை கட்டுக்கோப்பாக கொண்டுவர ஒவ்வொருவரும் பிரயத்தனம் படுகிறார்கள். டயட் என்ற வார்த்தையை எப்போது யாரால் அறிமுகப்படுத்தப்பட்டதோ இன்று நம்மிடம் படாத பாடுகிறது.

யாரைக்கேட்டாலுமே எதோ ஒரு பெயரைச் சொல்லி டயட் என்கிறார்கள். இப்படி உலகைச் சுற்றி கடைபிடிக்கப்படும் விசித்திரமான டயட் வகைகளைப் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பு.

மேக்ரோபயோட்டிக் டயட் :

காய்கறி,பழங்கள் எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு தானிய வகைகளை மட்டுமே சாப்பிடும் டயட் இது. அமெரிக்காவைச் சேர்ந்த மிச்ஹியோ குஷி முதன் முதலாக இதனை அறிமுகப்படுத்தினார். Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...