சன் ஸ்க்ரீன் லோஷன் போடும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

எந்த ஒரு பியூட்டீசனும் சன் ஸ்கிரீன் முக்கியத்துவம் பற்றி உங்களிடம் அழுத்தம் கொடுத்திருக்க  à®®à®¾à®Ÿà¯à®Ÿà®¾à®°à¯à®•ள். உங்கள் சருமத்தை நேரடியாக  à®šà¯‚ரிய ஒளிக்கதிர்களிடம் வெளியில் காட்டுவதால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் சருமத்தை பாதிப்படையச் செய்கிறது. நீங்கள் வெளியில் வரும் போது சன் ஸ்கிரீன் இல்லாமல் வருவது உங்கள் சருமத்தை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கும். 

இந்த கதிர்களால் ஏற்படும் சரும நிற மாற்றம், சீக்கிரம் வயதாகுதல், முகக் கரும் புள்ளிகள் போன்ற பிரச்சினை யோடு இந்த புற ஊதாக் கதிர்கள் உங்கள் சரும உள்ளடுக்குகளில் ஊடுருவி DNA வடிவமைப்பையே மாற்றி சரும புற்று நோயை ஏற்படுத்தி விடுகிறது. 

கண்டிப்பாக இதை படித்த பிறகு சன் ஸ்கிரீன் வாங்க நினைப்பீர்கள். கொஞ்சம் பொறுங்கள் அதுக்கு முன்னாடி உங்களுக்கு தகுந்த சன் ஸ்கிரீன்யை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லவா. 

இங்கே இந்த கட்டுரையில் ஒரு நல்ல சன் ஸ்கிரீன்யை எப்படி வாங்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  

முதலில் இந்த சன் ஸ்கிரீன்யை வாங்க SPF மிகவும் முக்கியம். நீங்கள் கேட்பீங்க அப்படினா என்ன என்று. வாங்க அதை பற்றி கீழே பார்க்கலாம்.  

SPF என்றால் என்ன? /Sun Protection Factor?  SPF என்பது எந்த அளவு சன் ஸ்கிரீன் உங்களை சூரியனின் புற ஊதாக் கதிர்களான UVA மற்றும் சரும பாதிப்பை ஏற்படுத்தும்  UVB லிருந்து காக்கிறது என்பதாகும். நிறைய அளவிலான SPF உடைய சன் ஸ்கிரீன் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. SPF 15 தான் முதல் தொடக்கம் ஆகும். இந்த SPF 15 உங்களை சூரியனின் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து 150 நிமிடங்கள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் காக்கிறது. இது 93% UVB கதிர்களை தடுக்கிறது. உங்களது சருமம் எந்த ஒரு தடுப்பும் இல்லாமல் இருந்தால் 15 நிமிடங்களில் உங்கள் சருமம் எரிய ஆரம்பித்து விடும்.  Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...