இந்த இலையின் சாறு பிளேட்டுலெட்டுகள் அதிகரிக்க செய்து டெங்குவை ஓட விரட்டுமாம்!

ஏடிஸ் ஆஜிப்டி எனும் கொசு கடிப்பதால் மக்கள் மத்தியில் பரவும் நோய் தான் டெங்கு. டெங்கு காய்ச்சலால் உலக நாடுகளில் இரண்டிலிருந்து, மூன்று கோடி வரை உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. 

டெங்கு காய்ச்சலுக்கு இப்போது வரை தனி சிறப்பு ஆன்டிவைரஸ் மருந்துகள் இல்லை. பிளேட்டுலெட்டுகள் வெகுவாக குறைவதாலேயே பல்வேறு ஆரோக்கிய கோளாறுகள் மற்றும் உயிரிழக்க காரணமாக இருக்கிறது. 

எனவே, டெங்குவின் போது பிளேட்டுலெட்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க செய்வது மிக அவசியம்.

பப்பாளி இலை! 

பப்பாளி இலையில் சாறு உடலில் பிளேட்டுலெட்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறது என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது புற்றுநோய் எதிர்ப்பு மூலப்பொருள், அழற்சி மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்பு கொண்ட மூலப் பொருட்கள் இருக்கிறது என அறியப்பட்டுள்ளது.  Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...