உங்கள் முகம் அழகு பெற குங்குமப் பூவை எப்படி பயன்படுத்தலாம் ?

சரும பராமரிப்புக்கு ஒரு இயற்கையான பொருள் மிகவும் புகழ் பெற்றது என்றால் அது குங்குமப் பூ ஆகும். இருப்பினும் இது மார்க்கெட்டில் முந்தைய காலத்தில் இருந்து இருந்தாலும் தற்போது இதன் சருமத்திற்கான பயன்கள் நிறைய பேர் கவனத்தை ஈர்த்துள்ளது.

குங்குமப் பூ தரும் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்!! 

குங்குமப் பூ கேசார் என்றும் அழைக்கப்படுகிறது. இது எல்லா நாட்டிலும் கிடைக்கக் கூடிய பொருளாகும். இதனுடன் சரியான பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்கள் சருமத்தில் ஒரு மேஜிக் நிகழும். 

குங்குமப் பூ நிறைய நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. இது சருமத்தை அழகாக்குகிறது. இதை பயன்படுத்தி செய்யும் பேஸ் மாஸ்க்களை பார்ப்பதற்கு முன்னால் குங்குமப் பூவின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளவோம்.




சருமத்திற்கான குங்குமப் பூவின் நன்மைகள் 

சருமம் பொலிவாகுவதை அதிகரிக்கிறது, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது, எண்ணெய் பசை சருமத்தை சரி செய்கிறது, சருமத்திற்கு ஈரப்பதம் கொடுக்கிறது. சருமம் இளமையாக இருக்க உதவுகிறது, சருமம் வயதாகுவதற்கு எதிராக செயல்படுகிறது. சரும நிறத்திட்டுகளை குணமாக்குகிறது சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் கறைகளை போக்குகிறது. 

இப்பொழுது குங்குமப் பூவின் நன்மைகள் பற்றிய தெளிவு உங்களுக்கு கிடைத்திருக்கும். சரி வாங்க இப்பொழுது அதை பயன்படுத்தி பேஸ் மாஸ்க்களை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம். Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...