வழவழப்பான சருமம் பெற வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய இயற்கை மாய்ஸ்ரைசர்கள்!

எந்தப் பருவ காலமாக இருந்தாலும் உங்கள் சருமம் ஏராளமான அழுத்தத்திற்கு உள்ளாகிறது. நம்மில் பெரும்பாலானோர் மழைக் காலங்களில் சருமத்திற்கு மாய்சரைஸர் தேவைப்படாது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் தேவைப்படுகிறது. மாய்சரைஸர் மிகவும் லேசானதாக இருப்பதால் இதை நாம் குளிர்காலங்களிலும் மற்றும் கோடைக்காலங்களிலும் பயன்படுத்துகிறோம். காற்று ஈரப்பதமாக இருந்தாலும் கூட நீங்கள் மாய்சரைஸரை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

ஒரு நல்ல மாய்சரைஸர் என்பது சருமத்திற்கு ஈரப்பதம் அளிப்பது மட்டுமல்லாமல் மேலும் சருமத்தில் உள்ள நுண்ணிய கோடுகளையும் மற்றும் சுருக்கங்களையும் குறைக்கிறது. மேலும் இதற்கு சருமத்தின் மேற்பரப்பிலுள்ள ஒற்றை மின்னணு அயனிகளுக்கு எதிராக போராடும் திறனும் உள்ளது.

கடைகளில் வாங்கும் மாய்சரைஸர்கள் சிறந்தவை. ஆனால் அதிக விலையானவை. பெரிய தொகையை செலுத்தி வாங்கினாலும் அது உங்கள் சருமத்திற்கு பொருந்தாமலும் போகலாம். அதில் மிகப்பெரும் அளவில் பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் நமக்குள்ள ஒரே தேர்வு வீட்டிலேயே தயாரிக்கும் மாய்சரைஸர்களாகும். ஆமாம், இதை மொத்தமாக செய்து ப்ரிட்ஜில் சேமித்து வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இது 100% இயற்கையானது. 

நீங்கள் ஆரோக்கியமான சருமத்தைப் பெற விரும்பினால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டிலேயே தயாரிக்கும் 10 மாய்சரைஸர்களின் செய்முறையை நீங்களே முயற்சித்துப் பார்க்கலாம். Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...