முகம் களையிழந்து இருக்குதா? கடலைமாவை இப்படி யூஸ் பண்ணி ஜொலிப்பை பெறுங்க!!

கடலை மாவு நாம் நீண்ட காலமாக அழகு பராமரிப்புக்கு பயன்படுத்தி வந்த பொருளாகும். இதை தினமும் பேஸ் பேக்காக பயன்படுத்தினால் நிறைய நன்மைகள் கிடைக்கும். இது உங்கள் அழகை மேம்படுத்த செய்கிறது.

கடலை மாவு ஒரு அற்புதமான இயற்கை பியூட்டி பொருளாகும். இது அகலமான பரந்த சருமம் மற்றும் முடிக்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம்.

உண்மையாக சொல்லப் போனால் ஒவ்வொரு இந்தியர்களும் தங்களது இளமை பருவத்தில் கடலை மாவு மாஸ்க் பயன்படுத்தி தங்களது களையிழந்த முகம், முகச் சுருக்கம், சூரிய ஒளிக்கதிர்களால் சரும பாதிப்பு போன்றவற்றை சரியாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பர்.

இங்கே உங்களுக்காக டாப் 5 கடலை மாவு பேஸ் பேக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இது உங்கள் சரும பிரச்சினைகளுக்கு தீர்வு தரும். சரி வாங்க அதை பற்றி இப்பொழுது பார்க்கலாம். Read more....

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...