உங்களுக்கு பற்சொத்தையா!! இதோ ஒரு உடனடி நிவாரணம் !!

நீங்கள் ஆரோக்கியமான இனிமையான பற்களை பெற்று இருந்தால் இனிப்பான உணவுகளை சாப்பிட ஐயம் கொள்ள மாட்டீர்கள் அல்லவா? ஆனால் தீராத பற்சொத்தையால் உங்களுக்கு தொடர்ந்து வலி ஏற்பட்டால் இனிப்பான உணவுகளை சாப்பிட தயக்கம் தான் ஏற்படும். பற்சொத்தையால் ஏற்படும் பல்வலி மிகவும் வலி மிகுந்தது.

உங்கள் பற்களின் வெண்மை, பளபளப்பு பெறுவது என்பது உடனடியாக கிடைக்காது. அதற்கு உங்கள் முயற்சியும் தேவை. ஆரோக்கியமான பற்கள் கிடைக்க நீங்கள் தினமும் சிறந்த வாய் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். தினமும் பல் துலக்குதல், ஈறுகளை மசாஜ் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

இதை செய்வதால் உங்கள் பற்களில் உள்ள அழுக்கு, உணவுகள், தகடுகள் போன்றவை நீக்கப்பட்டு விடும். தகடுகள் போன்றவை நீண்ட காலமாக பற்களில் தங்குவதால் பாக்டீரியாவை உருவாக்கி அது உங்கள் எனாமலை அரித்து விடும். இதனால் தான் உங்களுக்கு பற்களில் தொற்று மற்றும் பற்சொத்தை வருகிறது. 

இந்த எல்லா செயல்களையும் நீங்கள் செய்தாலும் கெட்ட உணவுப் பழக்கமும் பற்சொத்தையை ஏற்படுத்தும். நீங்கள் உண்ணும் உணவில் போதுமான அளவு விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாவிட்டால் நீங்கள் ஆரோக்கியமான பற்கள் பெற இயலாது. மேலும் சர்க்கரை அதிகமான உணவை சாப்பிட்டால் அதிலுள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் பைடேட்ஸ் போன்றவை பற்களில் உள்ள கால்சியம் அளவை குறைத்து பற்சொத்தை ஏற்பட வைத்து விடும். Read more......

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...