இளமை பருவத்திலேயே கண்களுக்கு கீழ் சுருக்கமா? காரணங்களும் தீர்வுகளும்!

இளையதலைமுறையினர் பலருக்கு இன்று பல்வேறு காரணங்களால் கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் உண்டாகின்றன. இது அவர்கள் இளம் வயதிலேயே முதுமையாக தோன்ற காரணமாக உள்ளது. இந்த கண்களுக்கு கீழ் காணப்படும் சுருக்கங்கள் இளம் வயதிலேயே எதனால் வருகிறது, அதனை எப்படி குறைப்பது, கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் வரமால் எவ்வாறு தடுக்கலாம் என்பதை இந்த பகுதியில் காணலாம்.

காரணங்கள்

கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் வர வயது மட்டுமே ஒரு காரணமாக இருக்காது. சூரிய ஒளி, சிரிப்பது, புகைப்பிடித்தல், முகப்பருக்கள், தசை அசைவுகள், ஆப்ரேசன், காயங்கள் ஆகியவைகள் இந்த சுருக்கங்களுக்கு காரணமாகிறது. நீங்கள் அதிக நேரங்கள் ஒரு புறமாக மட்டுமே தூங்குவதாலும், ஒரு புறமாக மட்டுமே தலையணையை வைத்து அழுத்தம் தருவதாலும் இந்த சுருக்கங்கள் ஏற்படுகின்றன. Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...