நீங்கள் இளமையாக தெரியனுமா? இந்தாங்க சூப்பர் பேஸ் மாஸ்க்கள்



நமது சருமம் தான் உடலிலே பெரிய உறுப்பாகும். இது நாள் முழுவதும் வேலை செய்வதோடு இரவு நேரத்தில் கூட தனது வேலைகளை தொடர்கிறது. நீங்கள் மாசுக்கள் மற்றும் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால் கூட நமது சருமம் அதை வெளிக்காட்டி விடும்.

நமது முகச் சருமம் எல்லாரும் பார்க்கும் விதத்தில் இருப்பதால் உங்கள் மனதில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் நீங்கள் வயதாவது எல்லாவற்றையும் முதலில் அடையாளம் காட்டு விடும். அதான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.

நீங்கள் வயதாவதன் முதல் அறிகுறியே முகச் சுருக்கம் மற்றும் சரும கோடுகள் ஆகும். மேலும் சருமத்தின் மீட்சித் தன்மையும் குறையும். சருமத்தில் உள்ள கொலாஜன் குறைவதால் உங்கள் சருமம் மிருதுவான தன்மையை இழக்க நேரிடும். உடலிலும் இந்த கொலாஜன் அளவு குறைவது தீவிர சரும பிரச்சினைகளை உருவாக்கி விடும்.

இதனால் தான் ஆன்டி - ஏஜிங் பொருட்கள் கொலாஜனை கொண்டு தயாரிக்கின்றனர். இந்த பிரச்சினைகளை தடுப்பதற்கு நிறைய முறைகள் இருப்பினும் எல்லாம் விலை அதிகம். பாதுகாப்பு அற்றது.

எனவே தான் சருமம் வயதாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் நல்லது. இவைகள் உங்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும்.

இந்த கட்டுரையில் சரும சுருக்கங்கள், கோடுகள் மற்றும் சருமம் வயதாகுதல் போன்றவற்றை இயற்கையான முறையை பயன்படுத்தி எப்படி தடுப்பது என்பதை பற்றி பார்க்க போறோம். Read more..

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...