வாட்டர் பாட்டிலில் எக்ஸ்பயரி தேதி ஏன் தருகிறார்கள்? தண்ணீர் கெடுமா?

நம் நாட்டில் நிலத்தடி நீர் அல்லது கிணற்று நீர் பயன்படுத்துவது தான் வழக்கத்தில் இருந்து வருகிறது.இந்த நீர் ஆதாரத்தின் வயதை நீங்கள் பார்த்தீங்கள் என்றால் 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க

நம் பூமி தோன்றிய காலத்திலிருந்து 100 ஆண்டுகளுக்கு மேல் இங்கு நீர் ஆதாரங்கள் இருந்து வருகின்றனர். ஆனால் நாம் வாங்கும் வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீருக்கு மட்டும் ஏன் எக்ஸ்பிரி தேதி கொடுக்கப்பட்டுள்ளது என்று யோசித்தீர்களா? ஏனெனில் இதுவரை எந்த ஒரு பாட்டில் பிராண்ட்டும் மக்களின் நம்பிக்கைக்கு நம்பகமான தரமான பொருட்களை ஏற்படுத்த முடிவதில்லை.

இங்கே ண்ணீரின் எக்ஸ்பிரி தேதி பற்றிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. வாங்க பார்க்கலாம். Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...