இந்த ஒரே ஒரு ஜூஸ் உங்களுக்கு உண்டாகும் விட்டமின் சி குறைபாட்டை முழுமையாக குணப்படுத்தும்!


உங்கள் உடலின் மீது உங்களுக்கு அக்கறை இருக்கிறதோ இல்லையோ, ஆரோக்கியமான வாழ்விற்கும், நோய் இல்லாமல் வாழவதற்கும் முறையான உணவு பழக்கம் மிக முக்கியமானது. இந்த உலகில் எந்த ஒரு நோயும் இல்லாமல் யாரும் வாழ முடியாது. ஆனால் ஒரு நோயின் தாக்கம் அதிகரிப்பதற்கான காரணம் முறையற்ற உணவு பழக்கம் தான். சிலர் சிறிய அளவிளாக நோய்கள் மட்டுமே ஏற்பட்டு தப்பித்து விடுவார்கள். ஆனால், வைட்டமின் குறைபாட்டால் நோய் ஏற்பட்டு பாதிக்கப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

வைட்டமின் குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் சாதாரண உடல் வலி, தலைவலி முதல் மிக மோசமான நோய்களான புற்றுநோய் வரை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வொரு நோயும் வெவ்வேறு பிரச்சனைகளையும், சிகிச்சை முறைகளையும் கொண்டது.

ஒரு நோய் எப்போது ஏற்படும் என்பதை நம்மால் யூகிக்க முடியாது. ஆனால், நோய்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க ஒரு சிறிய முயற்சியாக ஆரோக்கியமான முறைகளை கடைபிடிக்கலாமே. நீரிழிவு நோய் ஏற்படாமல் நம்மால் தடுக்க முடியாது; ஆனால், சளி, இருமல், உடல் பருமன் போன்றவற்றை நம்மால் சில முறைகளால் தடுக்க முடியும்.

முன்பு கூறியது போல, முறையான ஆரோக்கியமான உணவு முறைகள் எப்போதுமே உடலை ஆரோக்கியமாகவும், உடலுக்கு தேவையான புரதச்சத்துக்களையும் சேர்க்கக் கூடியது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு புரதச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்துகள், கொழுப்புச் சத்துக்கள் போன்றவை முக்கியமானவை ஆகும். உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள் பல பிரச்சனைகள் ஏற்பட முக்கியமான காரணமாக இருக்கும். Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...