உடலில் ஏற்படும் சுளுக்கை போக்கும் ஒரு அருமையான நாட்டு வைத்தியம் !!

விபத்து ஏற்படும் நேரங்களில் அனைவருக்கும் முதலில் செய்யப்படுவது முதலுதவி. இந்த முதலுதவி பலரது உயிர்களை காப்பாற்றி உள்ளது. விபத்து ஏற்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன் முதலுதவு செய்வதால் சிறிது நேரத்திற்கு பிரச்சனை தீவிரமடைவதை தடுக்க முடியும். 

இதற்காவே அனைத்து பொது இடங்களிலும் முதலுதவிக்கென்று பெட்டிகள் இருந்தாலும் நமது வீட்டில் உள்ள சமையல் அறைகளில் உள்ள பொருட்களை வைத்து முதலுதவி செய்ய முடியும்.

முதலுதவி பெட்டிகளில் உள்ள பேன்டேஜ் மற்றும் இதர பொருட்கள் இருக்கும் ஆனால் அவை அனைத்து வகைகளிலும் உதவினாலும் வீட்டில் இருக்கும் பொருட்களை உபயோகித்தால் எந்த வித பக்கவிளைவுகளும் இருக்காது. மிகவும் எளியது மற்றும் பாதுகாப்பானதும் கூட. வாருங்கள் இப்போது நாம் வீட்டில் உள்ள சில சமையல் அறைப் பொருட்கள் எப்படியெல்லாம் முதலுதவி செய்வதற்கு உபயோகிக்கலாம் என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள்.. Read more...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...