ஃபானி புயல் எதிரொலி : கோவை மார்க்கமாக செல்லும் இரு எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை ரத்து

கோவை : ஃபானி புயல் தாக்குதல் காரணமாக கோவை மார்க்கமாக செல்லும் இரு எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை : ஃபானி புயல் தாக்குதல் காரணமாக கோவை மார்க்கமாக செல்லும் இரு எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நாளை (மே 7) இயக்கப்படவிருந்து ரயில் எண். 22643 எர்ணாகுளம் - பாட்னா பை- வாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் எண். 22878 எர்ணாகுளம் - ஹவுரா அன்ட்யோதயா வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...