ஃபானி புயல் எச்சரிக்கை : 4 ரயில்களின் சேவை ரத்து

கோவை : ஃபானி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து 4 ரயில்களின் சேவையை சேலம் தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

கோவை : ஃபானி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து 4 ரயில்களின் சேவையை சேலம் தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இந்தப் புயல் ஒடிசாவில் கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஃபானி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து 4 ரயில்களின் சேவையை சேலம் தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. 4-ம் தேதி இயக்கப்படும் மங்களூரூ - சந்திராகச்சி எக்ஸ்பிரஸ், 7-ம் தேதி இயக்கப்படும் திருவனந்தபுரம் - சில்ச்சார் அதிவிரைவு எக்ஸ்பிரஸ், 05-ம் தேதி இயக்கப்படும் கொச்சுவெலி - கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...