ஆர்.எஸ். புரம் மற்றும் உக்கடம் துணை நிலையத்தில் நாளை மின் தடை

கோவை : பராமரிப்பு பணிகள் காரணமாக ஆர்.எஸ். புரம் மற்றும் உக்கடம் துணை நிலையத்தில் நாளை மின் தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.


கோவை : பராமரிப்பு பணிகள் காரணமாக ஆர்.எஸ். புரம் மற்றும் உக்கடம் துணை நிலையத்தில் நாளை மின் தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக மின் தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு :-

ஆர்.எஸ். புரம் : கவுளி பிரவுன் சாலை, மேற்கு பெரியசாமி சாலை, டிவி சாமி ரோடு மேற்கு, சம்பந்தம் ரோடு, சி.வி. ராமன் ரோடு, அஷாத ரோடு, சுப்ரமணியம் ரோடு, சுக்ரவார்ட்டின் ஒரு பகுதி, டி.கே. வீதி, மெரிகார் சாலை, பொன்னையராஜபுரம் மற்றும் டிபி ரோட்டின் ஒரு பகுதி, தடாகம் ரோடு, லவ்லி ரோடு, ஈபி காலனி, சுக்கம்புதூர் ரோடு, சண்முகா நகர், ராமமூர்த்தி ரோடு, கோபால் லேஅவுட், சாமி ஐயர் புதுவீதி, காந்திபார்க்.

ராஜா வீதி : சுலிவன் வீதி, தெலுங்கு வீதி, இடையார் வீதி, பிக் பசாரின் ஒரு பகுதி, பி.எம். சாமி காலனி, சுண்டம்பாளையம் ரோடு, வெரைட்டி ஹால் ரோடு, டவுன் ஹால், ஒப்பணக்கார வீதி, டிகே மார்க்கெட் பகுதி.

உக்கடம் : செல்வபுரம், கெம்பதி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம்.

திருச்சி சாலை : ராமநாதபுரம்,சுங்கம், ரேஸ்கோர்ஸ், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...