பராமரிப்பு பணிகள் காரணமாக ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

கரூர் - கொடுமுடி இடையிலான ரயில்வே தண்டவாளத்தில் மேற்கொண்டு வரும் பொறியியல் பணிகள் காரணமாக, வரும் ஏப்ரல் 06-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சேலம் மார்க்கமாக இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 06-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து), ரயில் எண்: 56110, ஈரோடு - திருச்சி பயணிகள் ரயிலில் கொடுமுடி/புகலூரில் சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி இயக்கப்படும்.

இதேபோல, வரும் ஏப்ரல் 12-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து), ரயில் எண்: 56110, ஈரோடு - திருச்சி பயணிகள் ரயிலில் ஈரோடு - ஊஞ்சலூர் இடையே சுமார் 55 நிமிடங்கள் நிறுத்தி இயக்கப்படும்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...