கோவை - பெங்களூரூ இடையிலான உதய் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயணத்திட்டத்தில் மாற்றம்

கோவை : கோவை - பெங்களூரூ இடையே இயக்கப்பட்டு வரும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயணத்திட்டத்தை சேலம் தெற்கு ரயில் மாற்றியுள்ளது.

கோவை : கோவை - பெங்களூரூ இடையே இயக்கப்பட்டு வரும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயணத்திட்டத்தை சேலம் தெற்கு ரயில் மாற்றியுள்ளது. 

நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கோவை மற்றும் பெங்களூரூ இடையே இரண்டு அடுக்குகளைக் கொண்ட அதிநவீன உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரயில் எண் : 22666/22665 கோவை - பெங்களூரூ - கோவை உதய் இரண்டடுக்கு ரயில், செவ்வாய் கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 6 நாட்கள் இயக்கப்படுகிறது. திங்கட்கிழமை ரயில் பராமரிப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்திட்ட மாற்றம் வரும் ஜுன் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஆனால், ரயில் பராமரிப்பு பணிக்கான தினத்தை திங்கட்கிழமைக்கு பதிலாக புதன்கிழமைக்கு மாற்றம் செய்யக் கோரி பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...