தேர்தல் நடத்தை விதிகள் அமல் : கோவையில் திங்கட்கிழமைகளில் நடக்கும் மக்கள் குறைதீர்ப்புநாள் கூட்டம் தற்காலிக ரத்து

கோவை : தேர்தல் நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டதையடுத்து. திங்கட்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை : à®¤à¯‡à®°à¯à®¤à®²à¯ நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டதையடுத்து. திங்கட்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற.தேர்தல் நடைபெறுவதையடுத்து, தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தியுள்ளது. தேர்தல் தேதியை அறிவித்த தினத்தில் இருந்து தேர்தல் பணிகள் முடிவடையும் நாள் வரை நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும். அதன்படி, இன்று முதல் மறுஅறிவிப்பு அல்லது தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறும் வரை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...