அடுத்த மாதம் முதல் சென்னை சென்ட்ரல் - கோவை இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கம்

கோவை : சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு அடுத்த மாதம் 8-ம் தேதி முதல் சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுகிறது.

கோவை : சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு அடுத்த மாதம் 8-ம் தேதி முதல் சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுகிறது. 

இதேபோல, கோவை - திருச்சி, எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல், சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம், திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல், திருச்சி - எர்ணாகுளம் சந்திப்பு, சென்னை எழும்பூர் - தூத்துக்குடி, தூத்துக்குடி - சென்னை எழும்பூர், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி ஆகிய பகுதிகளிடையே சிறப்புக் கட்டண ரயில்களை சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் : javascript:nicTemp();

இதனிடையே, ரயில் எண் : 12685 / 12686 சென்னை சென்ட்ரல் - மங்களூரு - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி (6 மாதத்திற்கு) வரை ஜோலார் பேட்டையில் நிறுத்தி இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...