ஏப்ரல் மாதம் வரையில் கோவை - திருப்பூர் வழித்தடத்தில் இயங்கும் ரயில் சேவையில் மாற்றம்

கோவை : சோமனூர் - சூலூர் சாலை வரையில் உள்ள ரயில்வே தண்டவாளங்களில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரையில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.


கோவை : சோமனூர் - சூலூர் சாலை வரையில் உள்ள ரயில்வே தண்டவாளங்களில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை கோவை - திருப்பூர் வழித்தடத்தில் à®‡à®¯à®•்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விரிவான தகவலுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

Timings of Coimbatore passenger trains re-scheduled

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...