திருப்பதி - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டையில் நிறுத்தி இயக்க உத்தரவு

சேலம் : திருப்பதி - கோவை எக்ஸ்பிரஸ் ரயில், ஜோலார்பேட்டையில் நிறுத்தி இயக்க சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


சேலம் : திருப்பதி - கோவை எக்ஸ்பிரஸ் ரயில், ஜோலார்பேட்டையில் நிறுத்தி இயக்க சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 



பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று திருப்பதி - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் 22615/22616, நாளை முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை சுமார் 6 மாதங்களுக்கு இயக்கப்பட இருக்கிறது. 

இதேபோல, தென்மேற்கு ரயில்வேவிற்கு உட்பட்ட பெங்களூரூ கோட்டத்திற்குட்பட்ட பனாஸ்வாடி - வொயிட்ஃபீல்டு இடையே தானியங்கி சிக்னல் பணி சீரமைப்பு பணிகளுக்காக 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேலும் பல ரயில்களின் சேவையில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பான கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்.

https://simplicity.in/govt-notification-detail.php?gid=876&isnotify=n

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...