மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமையும் இயங்கும் : ரயில்வே துறை அறிவிப்பு

கோவை : கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும் என தென்னக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

கோவை : கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும் என தென்னக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

கோவை மற்றும் மேட்டுப்பாளையத்திற்கு இடையே செல்லும் 8 பயணிகள் ரயில்களும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், ஞாயிறன்று சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் பயணிகள் மற்றும் உள்ளுர் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், வரும் பிப்ரவரி 16ம் தேதி முதல் கோவை- மேட்டுப்பாளையம் ரயில் ஞாயிற்றுக்கிழமையும் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இது ரயில் பயணிகளிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...