பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில் சேவை ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயிலின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயிலின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

பொறியியல் பணிகள் காரணமாக, ரயில் எண் 66608/66609 கொண்ட பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில் இன்று முதல் வரும் மாதம் மார்ச் 31 -ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. கோவை மற்றும் பாலக்காடுக்கு நடுவில் ரத்து செய்யப்படும் இந்த ரயில் மீண்டும் வரும் ஏப்ரல் மாதம் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...