வரும் 31-ம் தேதி மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம்

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 31ம் தேதியன்று விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் நடைபெறுகிறது.

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 31ம் தேதியன்று விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் நடைபெறுகிறது.

நடப்பு ஆண்டின் டிசம்பர் மாதத்திற்கான கோவை மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் வரும் 31-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மைக் கூட்ட அரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், கோவை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ,வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்கள் அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...