25.01.2019 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

25.01.2019 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கணியூர் பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 25.01.2019 இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. ராசிபாளையம்
2. அருகம்பாளையம்
3. கணியூர்
4. ஷீபா நகர்
5. கொள்ளுப்பாளையம்
6. சுப்புராயம்பாளையம்
7. தென்னம்பாளையம்
8. ஊத்துப்பாளையம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...