உதகையில் வரும் 19-ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்

19.01.2019 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்


உதகை பகுதியில் செயல்படும் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 19.01.2019 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. ஊட்டி நகரம்

2. பிங்கர்போஸ்ட்

3. காந்தள்

4. தமிழகம்

5. ஹில்பங்க்

6. கோடப்பமந்து

7. முள்ளிக்கொரை

8. சேரிங்கிராஸ்

9. பாம்பேகேசில்

10. கேத்தி

11. நொண்டிமேடு

12. தலையாட்டிமந்து

13. இத்தலார்

14. எம்.பாலாடா

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...