மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வரும் 23 மற்றும் 24 -ம் தேதிகளில் மின் தடை : கோவை மின்வாரியம் அறிவிப்பு

கோவை : கோவை மாவட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் துணை மின் நிலையங்களில் வரும் 23 மற்றும் 24 -ம் தேதி மின் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதனுடைய விபரங்கள் பின்வருமாறு :- கோவில்பாளையம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் மத்தம்பாளையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 9 -ம் தேதி செய்யவேண்டிய பராமரிப்பு பணிகள் வரும் 23 -ம் தேதி செய்யப்படவுள்ளன. எனவே, காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். 

இதைப் போலவே, மாதம்பட்டி, தேவராயபுரம், எஸ்.என்.பாளையம், பி.என்.பாளையம், மருதூர், பவானி அணை ஆகிய இடங்களில் இரண்டாவது செவ்வாய் கிழமை செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகள் 4 -வது வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இதன் படி, வரும் 24 -ம் தேதி 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...