வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

கோவை: வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்காக தமிழக அரசு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை அறிவித்துள்ளது.

கோவை: வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்காக தமிழக அரசு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை அறிவித்துள்ளது.

இன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிற்தற்கான அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்க முயற்சி செய்பவர்களுக்காக கடந்த அக்டோபர் 25-ம் தேதி ஒரு அரசாணை வெளியிட்டது பற்றி எழுதப்பட்டிருந்தது. 

அந்த ஆணையின்படி, அக்டோபர் 15-ம் தேதியில் இருந்து முதல் மூன்று மாதத்திற்கு இணையத்திலோ, அலுவலகத்தை நேரில் அணுகியோ பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், புதுப்பிக்கத் தவறிய முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவினைச் சேர்ந்தவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 24-ம் தேதிக்குள் மாவட்ட முன்னாள் படைவீரர் உதவி இயக்குனர் அலுவலகத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம், என குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...